வண்டி எண்:56824 திருச்சி - மயிலாடுதுறை இடையே இயக்கப்படும் பயணிகள் ரயில் கும்பகோணம் மற்றும் மயிலாடுதுறை இடையே மட்டும் மே -5ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரையில் 27 நாள்கள் பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
Train No.:56824 Tiruchirappalli - Mayiladuthurai Passenger Partially Cancelled between Kumbakonam and Mayiladuthurai from May 05 2018 to May 27 2018.