நீ எப்போ சரியான நேரத்திற்கு தஞ்சாவூர் போவ ? உன்ன விட்டதே கோவை இரயிலோட எங்கள இணைக்க... ஆனா நீ கடைசி ஒரு வருசமா என்ன பண்ணிட்டு இருக்க... உன்ன நம்பி அந்த இரயில்ல முன்பதிவு பண்ண முடியுதா...உன்ன தூக்கி 1.30 துக்கு திருவாரூர் ல போட்டா தஞ்சைக்கு 3 மணிக்கு போய்ட்டு படுத்து தூங்கிட்டு 4 மணிக்கு கிளம்பி எப்போதும் போல போய் தொலையாம்..