தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் ரயில் நிலையத்தில் மயிலாடுதுறை-கோயம்புத்தூர், ராமேசுவரம்-திருப்பதி உள்ளிட்ட விரைவு ரயில்கள் வரும் 5-ம் தேதியிலிருந்து நின்றுசெல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதுகுறித்து...
ஜனசதாப்தி, ராமேசுவரம்-திருப்பதி விரைவு ரயில்கள் பாபநாசத்தில் நின்றுசெல்லும்: தெற்கு ரயில்வே அறிவிப்பு